சூரா 79 ஸூரத்துந் நாஜிஆத் (பறிப்பவர்கள்), அயாஹ் 28

  1. رَفَعَ سَمْكَهَا فَسَوَّاهَا

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    رَفَعَ
    உயர்த்தினான்
    سَمْكَهَا
    அதன் முகட்டை
    فَسَوَّىٰهَا
    இன்னும் அதை ஒழுங்குபடுத்தினான்

    அதன் முகட்டை அவன் உயர்த்தி அதை ஒழுங்கு படுத்தினான்.

    79:28

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 79 ஸூரத்துந் நாஜிஆத் (பறிப்பவர்கள்)