சூரா 79 ஸூரத்துந் நாஜிஆத் (பறிப்பவர்கள்), அயாஹ் 29

  1. وَأَغْطَشَ لَيْلَهَا وَأَخْرَجَ ضُحَاهَا

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    وَأَغْطَشَ
    இன்னும் இருளாக்கினான்
    لَيْلَهَا
    அதன் இரவை
    وَأَخْرَجَ
    இன்னும் வெளியாக்கினான்
    ضُحَىٰهَا
    அதன் பகலை

    அவன்தான் இரவை இருளுடையதாக்கிப் பகலின் ஒளியை வெளியாக்கினான்.

    79:29

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 79 ஸூரத்துந் நாஜிஆத் (பறிப்பவர்கள்)