சூரா 79 ஸூரத்துந் நாஜிஆத் (பறிப்பவர்கள்), அயாஹ் 3
-
وَالسَّابِحَاتِ سَبْحًا
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَٱلسَّٰبِحَٰتِ
- நீந்துவோர்மீது சத்தியமாக!
- سَبْحًا
- நீந்துதல்
வேகமாக நீந்திச் செல்பவர்(களான மலக்கு)கள் மீதும் சத்தியமாக-
79:3
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்