சூரா 79 ஸூரத்துந் நாஜிஆத் (பறிப்பவர்கள்), அயாஹ் 31
-
أَخْرَجَ مِنْهَا مَاءَهَا وَمَرْعَاهَا
அதிலிருந்து அதன் தண்ணீரையும், அதன் மீதுள்ள (பிராணிகளுக்கான) மேய்ச்சல் பொருள்களையும் அவனே வெளியாக்கினான்.
79:31
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்