சூரா 79 ஸூரத்துந் நாஜிஆத் (பறிப்பவர்கள்), அயாஹ் 32
-
وَالْجِبَالَ أَرْسَاهَا
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَٱلْجِبَالَ
- இன்னும் மலைகளை
- أَرْسَىٰهَا
- அவற்றை நிறுவினான்
அதில், மலைகளையும் அவனே நிலை நாட்டினான்.
79:32
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்