சூரா 79 ஸூரத்துந் நாஜிஆத் (பறிப்பவர்கள்), அயாஹ் 35

  1. يَوْمَ يَتَذَكَّرُ الْإِنْسَانُ مَا سَعَىٰ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    يَوْمَ يَتَذَكَّرُ
    (அந்)நாளில் நினைத்துப் பார்ப்பான்
    ٱلْإِنسَٰنُ
    மனிதன்
    مَا سَعَىٰ
    தான் செய்ததை

    அந்நாளில் மனிதன் தான் முயன்றவற்றையெல்லாம் நினைவுபடுத்திக் கொள்வான்.

    79:35

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 79 ஸூரத்துந் நாஜிஆத் (பறிப்பவர்கள்)