சூரா 79 ஸூரத்துந் நாஜிஆத் (பறிப்பவர்கள்), அயாஹ் 41
-
فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَىٰ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- فَإِنَّ
- நிச்சயமாக
- ٱلْجَنَّةَ هِىَ
- சொர்க்கம்தான்
- ٱلْمَأْوَىٰ
- தங்குமிடம்
நிச்சயமாக அவனுக்குச் சுவர்க்கம்தான் தங்குமிடமாகும்.
79:41
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்