சூரா 79 ஸூரத்துந் நாஜிஆத் (பறிப்பவர்கள்), அயாஹ் 43
-
فِيمَ أَنْتَ مِنْ ذِكْرَاهَا
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- فِيمَ
- எதில் இருக்கிறீர்?
- أَنتَ
- நீர்
- مِن ذِكْرَىٰهَآ
- அதைக் கூறுவதற்கு
அ(ந்நேரத்)தைப் பற்றி நீர் குறிப்பிடுவதற்கு என்ன இருக்கிறது?
79:43
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்