சூரா 79 ஸூரத்துந் நாஜிஆத் (பறிப்பவர்கள்), அயாஹ் 44
-
إِلَىٰ رَبِّكَ مُنْتَهَاهَا
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- إِلَىٰ رَبِّكَ
- உம் இறைவன் பக்கம் தான்
- مُنتَهَىٰهَآ
- அதன் முடிவு (இருக்கிறது)
அதன் முடிவெல்லாம் உம்முடைய இறைவனிடம் (அல்லவா) இருக்கிறது.
79:44
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்