சூரா 7 ஸூரத்துல் அஃராஃப் (சிகரங்கள்), அயாஹ் 143
-
وَلَمَّا جَاءَ مُوسَىٰ لِمِيقَاتِنَا وَكَلَّمَهُ رَبُّهُ قَالَ رَبِّ أَرِنِي أَنْظُرْ إِلَيْكَ ۚ قَالَ لَنْ تَرَانِي وَلَٰكِنِ انْظُرْ إِلَى الْجَبَلِ فَإِنِ اسْتَقَرَّ مَكَانَهُ فَسَوْفَ تَرَانِي ۚ فَلَمَّا تَجَلَّىٰ رَبُّهُ لِلْجَبَلِ جَعَلَهُ دَكًّا وَخَرَّ مُوسَىٰ صَعِقًا ۚ فَلَمَّا أَفَاقَ قَالَ سُبْحَانَكَ تُبْتُ إِلَيْكَ وَأَنَا أَوَّلُ الْمُؤْمِنِينَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَلَمَّا جَآءَ
- போது/வந்தார்
- مُوسَىٰ
- மூஸா
- لِمِيقَٰتِنَا
- நமது குறித்தநேரத்திற்கு
- وَكَلَّمَهُۥ
- இன்னும் பேசினாu/அவருடன்
- رَبُّهُۥ
- அவருடைய இறைவன்
- قَالَ
- கூறினார்
- رَبِّ
- என் இறைவா
- أَرِنِىٓ
- நீ காண்பி/எனக்கு
- أَنظُرْ
- பார்ப்பேன்
- إِلَيْكَ
- உன்னை
- قَالَ
- கூறினான்
- لَن تَرَىٰنِى
- என்னை நீர் அறவே பார்க்க மாட்டீர்
- وَلَٰكِنِ
- எனினும்
- ٱنظُرْ
- பார்ப்பீராக!
- إِلَى ٱلْجَبَلِ
- மலையை
- فَإِنِ ٱسْتَقَرَّ
- அது நிலைத்தால்
- مَكَانَهُۥ
- தன் இடத்தில்
- فَسَوْفَ تَرَىٰنِى
- நீர் என்னைப் பார்ப்பீர்
- فَلَمَّا
- போது
- تَجَلَّىٰ
- வெளிப்பட்டான்
- رَبُّهُۥ
- அவருடைய இறைவன்
- لِلْجَبَلِ
- அம்மலை மீது
- جَعَلَهُۥ
- ஆக்கினான்/அதை
- دَكًّا
- துகளாக
- وَخَرَّ
- இன்னும் விழுந்தார்
- مُوسَىٰ
- மூஸா
- صَعِقًا
- மூர்ச்சையானவராக
- فَلَمَّآ
- போது
- أَفَاقَ
- தெளிவுபெற்றார்
- قَالَ
- கூறினார்
- سُبْحَٰنَكَ
- நீ மிகப் பரிசுத்தமானவன்
- تُبْتُ
- நான் திருந்தி திரும்புகிறேன்
- إِلَيْكَ
- உன் பக்கம்
- وَأَنَا۠ أَوَّلُ
- நான்/முதலாமவன்
- ٱلْمُؤْمِنِينَ
- நம்பிக்கை கொள்பவர்களில்
நாம் குறித்த காலத்தில் (குறிப்பிட்ட இடத்தில்) மூஸா வந்த போது, அவருடைய இறைவன் அவருடன் பேசினான்; அப்போது மூஸா| “என் இறைவனே! நான் உன்னைப் பார்க்க வேண்டும்; எனக்கு உன்னைக் காண்பிப்பாயாக! என்று வேண்டினார். அதற்கு அவன், “மூஸாவே! நீர் என்னை ஒருக்காலும் பார்க்க முடியாது, எனினும் நீர் இந்த மலையைப் பார்த்துக் கொண்டிரும். அது தன் இடத்தில் நிலைத்திருந்தால், அப்போது நீர் என்னைப் பார்ப்பீர்!” என்று கூறினான். ஆகவே அவருடைய இறைவன் அம்மலை மீது தன்னுடைய பேரொளியைத் தோற்றுவித்த போது, அவன் அம்மலையை நொறுக்கித் தூளாக்கி விட்டான்; அப்போது மூஸா மூர்ச்சையாகிக் கீழே விழுந்து விட்டார். அவர் தெளிவடைந்ததும், “(இறைவா!) நீ மிகவும் பரிசுத்தமானவன்; நான் உன்னிடம் மன்னிப்பு கோருகிறேன். ஈமான் கொண்டவர்களில் நான் முதன்மையானவனாக இருக்கிறேன்” என்று கூறினார்.
7:143
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்