சூரா 81 ஸூரத்துத் தக்வீர் (சுருட்டுதல்), அயாஹ் 22 – 25
-
وَمَا صَاحِبُكُمْ بِمَجْنُونٍ
மேலும் உங்கள் தோழர் பைத்தியக்காரர் அல்லர்.
81:22 -
وَلَقَدْ رَآهُ بِالْأُفُقِ الْمُبِينِ
அவர் திட்டமாக அவரை (ஜிப்ரீலை) தெளிவான அடிவானத்தில் கண்டார்.
81:23 -
وَمَا هُوَ عَلَى الْغَيْبِ بِضَنِينٍ
மேலும், அவர் மறைவான செய்திகளை கூறுவதில் உலோபித்தனம் செய்பவரல்லர்.
81:24 -
وَمَا هُوَ بِقَوْلِ شَيْطَانٍ رَجِيمٍ
அன்றியும், இது விரட்டப்பட்ட ஷைத்தானின் வாக்கல்ல.
81:25
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்