சூரா 83 ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன் (அளவு நிறுவையில் மோசம் செய்தல்), அயாஹ் 11

  1. الَّذِينَ يُكَذِّبُونَ بِيَوْمِ الدِّينِ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    ٱلَّذِينَ
    எவர்கள்
    يُكَذِّبُونَ
    பொய்ப்பிக்கின்றனர்
    بِيَوْمِ ٱلدِّينِ
    கூலி நாளை

    அவர்கள் நியாயத் தீர்ப்பு நாளையும் பொய்ப்பிக்கிறார்கள்.

    83:11

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 83 ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன் (அளவு நிறுவையில் மோசம் செய்தல்)