சூரா 83 ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன் (அளவு நிறுவையில் மோசம் செய்தல்), அயாஹ் 15

  1. كَلَّا إِنَّهُمْ عَنْ رَبِّهِمْ يَوْمَئِذٍ لَمَحْجُوبُونَ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    كَلَّآ
    அவ்வாறல்ல
    إِنَّهُمْ
    நிச்சயமாக அவர்கள்
    عَن رَّبِّهِمْ
    அவர்களுடைய இறைவனை விட்டு
    يَوْمَئِذٍ
    அந்நாளில்
    لَّمَحْجُوبُونَ
    தடுக்கப்பட்டவர்கள்தான்

    (தீர்ப்புக்குரிய) அந்நாளில் அவர்கள் தங்கள் இறைவனை விட்டும் திரையிடப்பட்டவர்களாவார்கள்.

    83:15

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 83 ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன் (அளவு நிறுவையில் மோசம் செய்தல்)