சூரா 83 ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன் (அளவு நிறுவையில் மோசம் செய்தல்), அயாஹ் 16
-
ثُمَّ إِنَّهُمْ لَصَالُو الْجَحِيمِ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- ثُمَّ
- பிறகு
- إِنَّهُمْ
- நிச்சயமாக அவர்கள்
- لَصَالُوا۟
- எரியக் கூடியவர்கள்தான்
- ٱلْجَحِيمِ
- ஜஹீம் என்ற நரகத்தில்
பின்னர் நிச்சயமாக அவர்கள் நரகில் புகுவார்கள்.
83:16
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்