சூரா 83 ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன் (அளவு நிறுவையில் மோசம் செய்தல்), அயாஹ் 30
-
وَإِذَا مَرُّوا بِهِمْ يَتَغَامَزُونَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَإِذَا مَرُّوا۟
- இன்னும் அவர்கள் கடந்து செல்லும் போது
- بِهِمْ يَتَغَامَزُونَ
- அவர்களை/கண் ஜாடை காட்டுகிறார்கள்
அன்றியும், அவர்கள் அண்மையில் சென்றால், (ஏளனமாக) ஒருவருக்கொருவர் கண்சாடை செய்துகொள்வார்கள்.
83:30
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்