சூரா 89 ஸூரத்துல் ஃபஜ்ரி (விடியற்காலை), அயாஹ் 17

  1. كَلَّا ۖ بَلْ لَا تُكْرِمُونَ الْيَتِيمَ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    كَلَّا بَل
    அவ்வாறல்ல/மாறாக
    لَّا تُكْرِمُونَ
    நீங்கள் கண்ணியப்படுத்துவதில்லை
    ٱلْيَتِيمَ
    அநாதையை

    அப்படியல்ல! நீங்கள் அநாதையைக் கண்ணியப்படுத்துவது இல்லை.

    89:17

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 89 ஸூரத்துல் ஃபஜ்ரி (விடியற்காலை)