சூரா 89 ஸூரத்துல் ஃபஜ்ரி (விடியற்காலை), அயாஹ் 18

  1. وَلَا تَحَاضُّونَ عَلَىٰ طَعَامِ الْمِسْكِينِ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    وَلَا تَحَٰٓضُّونَ
    இன்னும் தூண்டுவதில்லை
    عَلَىٰ طَعَامِ
    உணவிற்கு
    ٱلْمِسْكِينِ
    ஏழையின்

    ஏழைக்கு உணவளிக்குமாறு தூண்டுவதில்லை.

    89:18

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 89 ஸூரத்துல் ஃபஜ்ரி (விடியற்காலை)