சூரா 89 ஸூரத்துல் ஃபஜ்ரி (விடியற்காலை), அயாஹ் 17 – 20

  1. كَلَّا ۖ بَلْ لَا تُكْرِمُونَ الْيَتِيمَ

    அப்படியல்ல! நீங்கள் அநாதையைக் கண்ணியப்படுத்துவது இல்லை.

    89:17
  2. وَلَا تَحَاضُّونَ عَلَىٰ طَعَامِ الْمِسْكِينِ

    ஏழைக்கு உணவளிக்குமாறு தூண்டுவதில்லை.

    89:18
  3. وَتَأْكُلُونَ التُّرَاثَ أَكْلًا لَمًّا

    இன்னும் (பிறருடைய) அனந்தரச் சொத்துக்களையும் (சேர்த்து) உண்டு வருகின்றீர்கள்.

    89:19
  4. وَتُحِبُّونَ الْمَالَ حُبًّا جَمًّا

    இன்னும், பொருளை அளவு கடந்து பிரியத்துடன் நேசிக்கின்றீர்கள்.

    89:20

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்