சூரா 89 ஸூரத்துல் ஃபஜ்ரி (விடியற்காலை), அயாஹ் 20

  1. وَتُحِبُّونَ الْمَالَ حُبًّا جَمًّا

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    وَتُحِبُّونَ
    இன்னும் நேசிக்கிறீர்கள்
    ٱلْمَالَ
    செல்வத்தை
    حُبًّا
    நேசித்தல்
    جَمًّا
    கடுமையாக

    இன்னும், பொருளை அளவு கடந்து பிரியத்துடன் நேசிக்கின்றீர்கள்.

    89:20

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 89 ஸூரத்துல் ஃபஜ்ரி (விடியற்காலை)