சூரா 89 ஸூரத்துல் ஃபஜ்ரி (விடியற்காலை), அயாஹ் 19
-
وَتَأْكُلُونَ التُّرَاثَ أَكْلًا لَمًّا
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَتَأْكُلُونَ
- இன்னும் புசிக்கிறீர்கள்
- ٱلتُّرَاثَ
- பிறருடைய சொத்தை
- أَكْلًا لَّمًّا
- புசித்தல்/சேர்த்து
இன்னும் (பிறருடைய) அனந்தரச் சொத்துக்களையும் (சேர்த்து) உண்டு வருகின்றீர்கள்.
89:19
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்