சூரா 89 ஸூரத்துல் ஃபஜ்ரி (விடியற்காலை), அயாஹ் 21

  1. كَلَّا إِذَا دُكَّتِ الْأَرْضُ دَكًّا دَكًّا

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    كَلَّآ
    அவ்வாறல்ல
    إِذَا دُكَّتِ
    தூள் தூளாகத் தகர்க்கப்படும் போது
    ٱلْأَرْضُ
    பூமி
    دَكًّا دَكًّا
    தூள் தூளாகத் தகர்க்கப்படுதல்

    அப்படியல்ல! பூமி தூள் தூளாகத் தகர்க்கப்படும் போது,

    89:21

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 89 ஸூரத்துல் ஃபஜ்ரி (விடியற்காலை)