சூரா 89 ஸூரத்துல் ஃபஜ்ரி (விடியற்காலை), அயாஹ் 22

  1. وَجَاءَ رَبُّكَ وَالْمَلَكُ صَفًّا صَفًّا

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    وَجَآءَ
    இன்னும் வருவான்
    رَبُّكَ
    உம் இறைவன்
    وَٱلْمَلَكُ
    இன்னும் மலக்கு
    صَفًّا صَفًّا
    அணி அணியாக

    இன்னும், வானவர்கள் அணியணியாக நிற்க,உமது இறைவன் வந்துவிட்டால்

    89:22

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 89 ஸூரத்துல் ஃபஜ்ரி (விடியற்காலை)