சூரா 8 ஸூரத்துல் அன்ஃபால் (போரில் கிடைத்த வெற்றிப்பொருள்கள்), அயாஹ் 66
-
الْآنَ خَفَّفَ اللَّهُ عَنْكُمْ وَعَلِمَ أَنَّ فِيكُمْ ضَعْفًا ۚ فَإِنْ يَكُنْ مِنْكُمْ مِائَةٌ صَابِرَةٌ يَغْلِبُوا مِائَتَيْنِ ۚ وَإِنْ يَكُنْ مِنْكُمْ أَلْفٌ يَغْلِبُوا أَلْفَيْنِ بِإِذْنِ اللَّهِ ۗ وَاللَّهُ مَعَ الصَّابِرِينَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- ٱلْـَٰٔنَ
- இப்போது
- خَفَّفَ
- இலகுவாக்கினான்
- ٱللَّهُ
- அல்லாஹ்
- عَنكُمْ
- உங்களுக்கு
- وَعَلِمَ
- இன்னும் அறிந்தான்
- أَنَّ فِيكُمْ
- நிச்சயமாக/உங்களில்
- ضَعْفًا
- பலவீனம்
- فَإِن يَكُن
- இருந்தால்
- مِّنكُم
- உங்களில்
- مِّا۟ئَةٌ
- நூறு (நபர்கள்)
- صَابِرَةٌ
- பொறுமையாளர்கள்
- يَغْلِبُوا۟
- வெல்வார்கள்
- مِا۟ئَتَيْنِ
- இரு நூறு(நபர்களை)
- وَإِن يَكُن
- இருந்தால்
- مِّنكُمْ
- உங்களில்
- أَلْفٌ
- ஆயிரம் (நபர்கள்)
- يَغْلِبُوٓا۟
- வெல்வார்கள்
- أَلْفَيْنِ
- இரண்டாயிரம் (நபர்களை)
- بِإِذْنِ
- அனுமதி கொண்டு
- ٱللَّهِ
- அல்லாஹ்வின்
- وَٱللَّهُ
- அல்லாஹ்
- مَعَ
- உடன்
- ٱلصَّٰبِرِينَ
- பொறுமையாளர்கள்
நிச்சயமாக உங்களில் பலவீனம் இருக்கின்றது என்பதை அறிந்து, தற்சமயம் அல்லாஹ் (அதனை) உங்களுக்கு இலகுவாக்கி விட்டான் - எனவே உங்களில் பொறுமையும் (சகிப்புத் தன்மையும்) உடைய நூறு பேர் இருந்தால் அவர்கள் இருநூறு பேர் மீது வெற்றிக் கொள்வார்கள்; உங்களில் (இத்தகையோர்) ஆயிரம் பேர் இருந்தால் அல்லாஹ்வின் உத்திரவு கொண்டு அவர்களில் இரண்டாயிரம் பேர் மீது வெற்றிக் கொள்வார்கள் - (ஏனெனில்) அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான்.
8:66
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்