சூரா 9 ஸூரத்துத் தவ்பா (மனவருந்தி மன்னிப்பு தேடுதல்), அயாஹ் 99
-
وَمِنَ الْأَعْرَابِ مَنْ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ وَيَتَّخِذُ مَا يُنْفِقُ قُرُبَاتٍ عِنْدَ اللَّهِ وَصَلَوَاتِ الرَّسُولِ ۚ أَلَا إِنَّهَا قُرْبَةٌ لَهُمْ ۚ سَيُدْخِلُهُمُ اللَّهُ فِي رَحْمَتِهِ ۗ إِنَّ اللَّهَ غَفُورٌ رَحِيمٌ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَمِنَ
- இன்னும் இருந்து
- ٱلْأَعْرَابِ
- கிராம அரபிகளில்
- مَن
- எவர்
- يُؤْمِنُ
- நம்பிக்கைகொள்கிறார்
- بِٱللَّهِ
- அல்லாஹ்வை
- وَٱلْيَوْمِ ٱلْءَاخِرِ
- இன்னும் இறுதி நாளை
- وَيَتَّخِذُ مَا
- இன்னும் எடுத்துக் கொள்கிறார்கள்/எதை
- يُنفِقُ
- தர்மம் புரிகிறார்(கள்)
- قُرُبَٰتٍ
- வணக்கங்களாக
- عِندَ ٱللَّهِ
- அல்லாஹ்விடம்
- وَصَلَوَٰتِ
- இன்னும் பிரார்த்தனைகளாக
- ٱلرَّسُولِ
- தூதரின்
- أَلَآ
- அறிந்துகொள்ளுங்கள்!
- إِنَّهَا
- நிச்சயமாக அது
- قُرْبَةٌ
- வணக்கம்
- لَّهُمْ
- அவர்களுக்கு
- سَيُدْخِلُهُمُ
- நுழைப்பான்/அவர்களை
- ٱللَّهُ
- அல்லாஹ்
- فِى رَحْمَتِهِۦٓ
- தன் கருணையில்
- إِنَّ ٱللَّهَ
- நிச்சயமாக அல்லாஹ்
- غَفُورٌ
- மகா மன்னிப்பாளன்
- رَّحِيمٌ
- பெரும் கருணையாளன்
கிராமப்புறத்தவர்களில் அல்லாஹ்வின் மீதும், இறுதிநாள் மீதும் நம்பிக்கை கொள்பவர்களும் இருக்கின்றார்கள்; தாம் (தர்மத்திற்காகச்) செலவு செய்வது தங்களுக்கு அல்லாஹ்வின் நெருக்கத்தையும், இறை தூதரின் பிரார்த்தனையும் (தங்களுக்குப்) பெற்றுத்தரும் என நம்புகிறார்கள்; நிச்சயமாக அது அவர்களை (அல்லாஹ்வின்) அண்மையில் கொண்டு சேர்ப்பதுதான்; அதி சீக்கிரத்தில் அல்லாஹ் அவர்களைத் தன் ரஹ்மத்தில் (பேரருளில்) புகுத்துவான் - நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும் பெருங் கிருபையாளனாகவும் இருக்கின்றான்.
9:99
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்