சூரா 75 ஸூரத்துல் கியாமா (மறுமை நாள்), அயாஹ் 38

  1. ثُمَّ كَانَ عَلَقَةً فَخَلَقَ فَسَوَّىٰ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    ثُمَّ
    பிறகு
    كَانَ
    இருந்தான்
    عَلَقَةً
    கருவாக
    فَخَلَقَ
    ஆக, அவன் படைத்தான்
    فَسَوَّىٰ
    இன்னும் செம்மையாக ஆக்கினான்

    பின்னர் அவன் “அலக்” என்ற நிலையில் இருந்தான்; அப்பால் (இறைவன் அவனைப்) படைத்து செவ்வையாக்கினான்.

    75:38

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 75 ஸூரத்துல் கியாமா (மறுமை நாள்)