சூரா 79 ஸூரத்துந் நாஜிஆத் (பறிப்பவர்கள்), அயாஹ் 34

  1. فَإِذَا جَاءَتِ الطَّامَّةُ الْكُبْرَىٰ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    فَإِذَا جَآءَتِ
    ஆகவே, வந்தால்
    ٱلطَّآمَّةُ
    பயங்கரமானஅழிவு
    ٱلْكُبْرَىٰ
    மிகப்பெரிய

    எனவே (தடுத்து நிறுத்த முடியாத மறுமைப்) பேரமளி வந்து விட்டால்,

    79:34

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 79 ஸூரத்துந் நாஜிஆத் (பறிப்பவர்கள்)