சூரா 79 ஸூரத்துந் நாஜிஆத் (பறிப்பவர்கள்), அயாஹ் 45

  1. إِنَّمَا أَنْتَ مُنْذِرُ مَنْ يَخْشَاهَا

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    إِنَّمَآ أَنتَ
    நீரெல்லாம்
    مُنذِرُ
    எச்சரிப்பவரே
    مَن يَخْشَىٰهَا
    அதைப் பயப்படுகிறவரை

    அதை பயப்படுவோருக்கு, நிச்சயமாக நீர் எச்சரிக்கை செய்பவர் தாம்,

    79:45

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 79 ஸூரத்துந் நாஜிஆத் (பறிப்பவர்கள்)