சூரா 82 ஸூரத்துல் இன்ஃபிதார் (வெடித்துப் போதல்), அயாஹ் 14 – 18

  1. وَإِنَّ الْفُجَّارَ لَفِي جَحِيمٍ

    இன்னும், நிச்சயமாக, தீமை செய்தவர்கள் நரகத்தில் இருப்பார்கள்.

    82:14
  2. يَصْلَوْنَهَا يَوْمَ الدِّينِ

    நியாயத்தீர்ப்பு நாளில் அவர்கள் அதில் பிரவேசிப்பார்கள்.

    82:15
  3. وَمَا هُمْ عَنْهَا بِغَائِبِينَ

    மேலும், அவர்கள் அதிலிருந்து (தப்பித்து) மறைந்து விட மாட்டார்கள்.

    82:16
  4. وَمَا أَدْرَاكَ مَا يَوْمُ الدِّينِ

    நியாயத் தீர்ப்பு நாள் என்ன வென்று உமக்கு அறிவிப்பது எது?

    82:17
  5. ثُمَّ مَا أَدْرَاكَ مَا يَوْمُ الدِّينِ

    பின்னும் - நியாயத் தீர்ப்பு நாள் என்ன என்று உமக்கு அறிவிப்பது எது?

    82:18

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்